தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ விபத்திற்கு பின்பு பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் முதலாவது அலகில் உற்பத்தி பணியை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் துவங்கி வைத்து ஆய்வு செய்தார்...
ஜிடி நாயுடு மேம்பாலத்தின் சர்வீஸ் ரோடு சிதிலமடைந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இடம்: அவிநாசி ரோடு அரவிந்த் கண் மருத்துவமனை அருகே
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்..
கடலுார், திருப்பாதிரிப்புலியூர், தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவலில் நடந்த கந்த சஷ்டி விழாவில், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.