கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கினர். காரமடை சந்தக் கடை அருகே உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் மாலை அணிவித்த பூசாரி.
மதுரை பழங்காநத்தத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜீவன் ஹோண்டா டூவீலர் ஷோரூமை தென்மண்டல விற்பனை மேலாளர் செந்தில் ராஜா, சர்வீஸ் மேலாளர் மணிகண்டன் திறந்து வைத்தனர். அருகில் நிர்வாக இயக்குநர் சுந்தர்.
சென்னை நகரில் காய்ச்சல் நோய் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் கூவம் ஆறு, உள்ளிட்ட கால்வாய்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்தது இடம். பூங்கா ரயில் நிலையம் அருகே உள்ள கூவம் ஆறு.