பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் , ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசி
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கினர். காரமடை சந்தக் கடை அருகே உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் மாலை அணிவித்த பூசாரி.
மதுரை பழங்காநத்தத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜீவன் ஹோண்டா டூவீலர் ஷோரூமை தென்மண்டல விற்பனை மேலாளர் செந்தில் ராஜா, சர்வீஸ் மேலாளர் மணிகண்டன் திறந்து வைத்தனர். அருகில் நிர்வாக இயக்குநர் சுந்தர்.