சேவூர் வாலீஸ்வரர் கோவில் மற்றும் பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில், கார்த்திகை மாத முதல் செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்.
புதுச்சேரி காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்கால் அருகே சாலையில் ஆயில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் தண்ணீர் பீச்சி சுத்தம் செய்தனர்.