உள்ளடக்கத்திற்கு செல்ல தினகரன், காஞ்சிபுரம். 8925331293, 17/11/2026, 08:26 Pm படவிளக்கம் Kacha, Kacha 1 : காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் குளத்தில் கார்த்திகை முதல் நாள் முன்னிட்டு நேற்று தெப்ப உத்சவம் நடைபெற்றது. Kacha 2 : தெப்பலில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் 2/
சேவூர் வாலீஸ்வரர் கோவில் மற்றும் பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில், கார்த்திகை மாத முதல் செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான். 3/
சபாஷ் : விழுப்புரம் அடுத்த பூத்தமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க ஆசிரியர்கள் போக்குவரத்து நிறுத்தி வழியனுப்பி வைத்தனர். 4/
கடலூர் பெரிய கங்கணாங்குப்பம் சென்டர் மீடியாவில் உடைந்து கிடக்கும் சோலார் மின்விளக்கு 5/
புதுச்சேரி காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்கால் அருகே சாலையில் ஆயில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் தண்ணீர் பீச்சி சுத்தம் செய்தனர். 6/
கோ சேவா சமிதி சார்பில், கோபாஷ்டமியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு பஸ்ஸ்டாண்ட் எதிரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கோ பூஜை நடந்தது. 7/
சபரிமலை மண்டல பூஜை காலத்தின் தொடக்கமாக, ஐயப்பன் குடிகொண்டுள்ள சன்னிதானத்தின் தங்கக் கதவுகளை புதிய மேல்சாந்தி சுப்பிரமணியம் நம்பூதிரி திறந்து வைத்தார். 8/
மணலி காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக சிவராமன் என்பவரை அடைத்து வைத்திருப்பதாக திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். 9/
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் உபயோகமில்லாமல் உள்ள ஒரு நிலையம் ஒரு உற்பத்தி. 10/
கார்த்திகை முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். இடம்: பம்மல் ஸ்ரீ தர்மசாஸ்தா ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோவில்
மேலும் undefined
மேலும் undefined