உள்ளடக்கத்திற்கு செல்ல கார்த்திகை மாதம் முதல் நாளில் சென்னை அடையார் ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து சுவாமி தரிசனம் செய்தனர். 2/
திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் நுண் உரமாக்கல் இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடந்தது. 3/
திருப்பூர் பி என் ரோடு மேட்டுப்பாளையம் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி ஜோதி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. 4/
கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று சென்னை அடையார் ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். 5/
தினகரன், காஞ்சிபுரம். 8925331293, 17/11/2026, 08:26 Pm படவிளக்கம் Kacha, Kacha 1 : காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் குளத்தில் கார்த்திகை முதல் நாள் முன்னிட்டு நேற்று தெப்ப உத்சவம் நடைபெற்றது. Kacha 2 : தெப்பலில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் 6/
சேவூர் வாலீஸ்வரர் கோவில் மற்றும் பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில், கார்த்திகை மாத முதல் செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான். 7/
சபாஷ் : விழுப்புரம் அடுத்த பூத்தமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க ஆசிரியர்கள் போக்குவரத்து நிறுத்தி வழியனுப்பி வைத்தனர். 8/
கடலூர் பெரிய கங்கணாங்குப்பம் சென்டர் மீடியாவில் உடைந்து கிடக்கும் சோலார் மின்விளக்கு 9/
புதுச்சேரி காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்கால் அருகே சாலையில் ஆயில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சாலையில் தண்ணீர் பீச்சி சுத்தம் செய்தனர். 10/
கோ சேவா சமிதி சார்பில், கோபாஷ்டமியை முன்னிட்டு திருப்பூர் வடக்கு பஸ்ஸ்டாண்ட் எதிரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கோ பூஜை நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined