உள்ளடக்கத்திற்கு செல்லஇந்தியாவின் 99வது செஸ் கிராண்ட் மாஸ்டர் சாதனை படைத்த செஸ் வீரர் ரத்தினவேலை இனிப்பு வழங்கி வரவேற்ற பெற்றோர். இடம்: கோவை விமானநிலையம்.

2/
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, டி.என்.கே புரத்தில் மழைநீர் வடிகால் மூடி உடைந்துள்ளது.

3/
ஊட்டி அருகே லவ்டேல் பகுதி, குன்னூரிலிருந்து , ஊட்டிக்கு மலை குகை வழியாக வரும் மலை ரயிலில் தற்போது அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

4/
உடுமலை நகராட்சி எம்,பி. நகரில் பாதாள சாக்கடை சேதமடைந்து கிடக்கிறது.

5/
ஊட்டி எட்டின்ஸ் சாலையில், கார் மீது விழுந்துள்ள உறைபனி.

6/
ஊட்டி தாவரவியல் பூங்கா, புற்கள் மீது விழுந்துள்ள உறைபனி.

7/
ஊட்டி அருகே கேத்தி பள்ளதாக்கு பகுதியில், அதிக கட்டடங்கள் கட்டப்பட்டு, காடுகள் வீடாக மாறி வருகிறது.

8/
திருப்பூர், ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மாட்டு சாணத்தை உரமிடும் தொழிலாளர்கள்.

9/
உடுமலை பெரியகுளம் தண்ணீரில் உள்ள மீன்களை உண்பதற்காக வலம் வரும் பறவைகள்.

10/
உடுமலை ஜல்லிபட்டியில் காய்ந்த நிலையில் காணப்படும் மா மரங்கள்.