உள்ளடக்கத்திற்கு செல்லமோசமான நிலையில் மாறி வருது கோவை அவினாசி ரோடு. இடம்: பீளமேடு.

2/
திருப்பூர் நொய்யல் கரை ரோட்டில், கருவேல மரங்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.

3/
திருப்பூர், நல்லூர் காசிபாளையம் ரோட்டில் வாரச்சந்தை நடைபெறுகிறது.

4/
விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

5/
திருப்பூர், முருகம்பாளையத்தில் இருந்து கரைப் புதூர் செல்லும் ரோடு சேதம் அடைந்து உள்ளது.

6/
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, டி.என்.கே புரத்தில் மழைநீர் வடிகால் மூடி உடைந்துள்ளது.

7/
இந்தியாவின் 99வது செஸ் கிராண்ட் மாஸ்டர் சாதனை படைத்த செஸ் வீரர் ரத்தினவேலை இனிப்பு வழங்கி வரவேற்ற பெற்றோர். இடம்: கோவை விமானநிலையம்.

8/
ஊட்டி அருகே லவ்டேல் பகுதி, குன்னூரிலிருந்து , ஊட்டிக்கு மலை குகை வழியாக வரும் மலை ரயிலில் தற்போது அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

9/
உடுமலை நகராட்சி எம்,பி. நகரில் பாதாள சாக்கடை சேதமடைந்து கிடக்கிறது.

10/
ஊட்டி எட்டின்ஸ் சாலையில், கார் மீது விழுந்துள்ள உறைபனி.