உள்ளடக்கத்திற்கு செல்ல தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சஷ்டி விழா நிறைவாக தெய்வானை வள்ளியுடன் முருக பெருமான் புஸ்ப பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் 2/
மோசமான நிலையில் மாறி வருது கோவை அவினாசி ரோடு. இடம்: பீளமேடு. 3/
திருப்பூர் நொய்யல் கரை ரோட்டில், கருவேல மரங்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. 4/
திருப்பூர், நல்லூர் காசிபாளையம் ரோட்டில் வாரச்சந்தை நடைபெறுகிறது. 5/
விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 6/
திருப்பூர், முருகம்பாளையத்தில் இருந்து கரைப் புதூர் செல்லும் ரோடு சேதம் அடைந்து உள்ளது. 7/
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, டி.என்.கே புரத்தில் மழைநீர் வடிகால் மூடி உடைந்துள்ளது. 8/
இந்தியாவின் 99வது செஸ் கிராண்ட் மாஸ்டர் சாதனை படைத்த செஸ் வீரர் ரத்தினவேலை இனிப்பு வழங்கி வரவேற்ற பெற்றோர். இடம்: கோவை விமானநிலையம். 9/
ஊட்டி அருகே லவ்டேல் பகுதி, குன்னூரிலிருந்து , ஊட்டிக்கு மலை குகை வழியாக வரும் மலை ரயிலில் தற்போது அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். 10/
உடுமலை நகராட்சி எம்,பி. நகரில் பாதாள சாக்கடை சேதமடைந்து கிடக்கிறது.
மேலும் undefined
மேலும் undefined