தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ரேடியல் சாலையில் கீழ்க்கட்டளை மேம்பாலம் மேலே சோழிங்கநல்லூர் - பரங்கிமலை வழித்தடத்தின் மெட்ரோ மேம்பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : கீழ்க்கட்டளை
18-Nov-2026

ShareTweetShareShare

2/

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் நகராட்சி சார்பில் கொசுக்களால் டெங்கு மலேரியா நோய்கள் பரவாமல் இருக்க வீட்டில் பழைய பொருட்கள் வைக்க வேண்டாம் என்று விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது
18-Nov-2026

3/

சிவகங்கை வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் 1 கிலோ 150 க்கு விற்பனை ஆனது.
18-Nov-2026

4/

அயப்பாக்கம் வி.ஜி.என் தனியார் குடியிருப்பு வளாகத்தில் உள்ள, சுந்தர விநாயகர் கோவில் நீதிமன்ற உத்தரவின்படி வருவாய் துறையினர் முன்னிலையில் இடிக்கப்பட்டது.
18-Nov-2026

5/

ஆத்தூர் ரயில் நிலையத்தில் ஆபத்தான நிலையில் ரயில் தண்டவாளங்களை கடக்கும் மக்கள். இதனால் அங்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது
18-Nov-2026

6/

அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே, பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் சுரங்க பாலம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இடம்: ரயில்வே சாலை.
18-Nov-2026

7/

அம்பத்தூர் ஏரியில் நீரோட்டத்திற்கு தடையாக அதிக அளவில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள். இடம்: அயப்பாக்கம்.
18-Nov-2026

8/

புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட நீச்சல்குளம் பராமரிப்பு இன்றி தண்ணீரில் பாசி படர்ந்து பாழடைந்து நிலையில் உள்ளது.
18-Nov-2026

9/

தினமலர் செய்தி எதிரொலி : விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்டவளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் புற்கள் மண்டி உள்ளது குறித்து செய்தி வெளியானது தற்போது சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
18-Nov-2026

10/

கோவை, அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரும்பு பாலம்.
18-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us