தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்
19-Nov-2026

ShareTweetShareShare

2/

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான கொளத்துார் தொகுதி எம்எல்ஏ.,வி.எஸ்.பாபுவின் பெரம்பூர் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
19-Nov-2026

3/

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் வெற்றி வீடு திட்டத்திற்கு தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
19-Nov-2026

4/

திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பலராமபுரம், நுணுக்கமான பருத்தி மற்றும் கசவு கைத்தறி நெசவுக்குப் பெயர் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மையமாகும். இங்குள்ள கைத்தறியைப் பிரபலப்படுத்தும் விதத்தில் 6 ஆயிரம் அடி நீளமுள்ள கைத்தறித் துணியை நெய்து காட்சிப்படுத்தியுள்ளனர். இடம்: திருவனந்தபுரம், கேரளா
19-Nov-2026

5/

சென்னை மணலில் இருந்து 1500 டன் யூரியா மூட்டைகள் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியது.
19-Nov-2026

6/

கள்ளக்குறிச்சசியில் சுற்றுச் சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து தொழில் முனைவோர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாமினை கலெக்டர் பத்மஜா தொடங்கி வைத்து பேசினார்.
19-Nov-2026

7/

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் பிசான பருவ நெல் சாகுபடிக்காக பயிடப்பட்டுள்ள நெல் விதைகளை பறவைகளிடமிருந்து பாதுக்காக்க புடவைகள் வைத்து மூடி வைத்துள்ள விவசாயிகள்...
19-Nov-2026

8/

விருத்தாசலம் -ஜெயங்கொண்டம் சாலை டிவி புத்தூர் வெள்ளாற்று பாலத்தில் திடீர் உள்வாங்கியதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சிமெண்ட் போட்டு மூடி வைத்துள்ளனர்.
19-Nov-2026

9/

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி தடுப்பு சுவர் சேதமடைந்து பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
19-Nov-2026

10/

கோவை மண்டல அறிவியல் மையத்தில் இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
19-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us