போரூர் - குன்றத்தூர் சாலையை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதை பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி இந்து முன்னணியினர். இடம்: திருநெல்வேலி
திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதியை முன்னிட்டு அங்கபிரதட்சனையில் ஈடுட்ட ஹிந்து முன்னணியினர்.