உள்ளடக்கத்திற்கு செல்ல சென்னை எழும்பூர் டாஸ்மார்க் தலைமை அலுவலகம் அருகே தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நல சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2/
சிவகங்கையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு அளவிடும் பணிகள் நடந்து வருகிறது. 3/
சிவகங்கை - திருப்புத்தூர் ரோடு கலெக்டர் அலுவலகம் அருகே சாலை இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. 4/
அவிநாசி, அடுத்த எலச்சிபாளையம் செல்லும் ரோடு முழுவதும் சேதம் அடைந்து உள்ளது. 5/
சென்னை அண்ணா சாலையில் கூவம் ஆற்றில் அருகில் கட்டடக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளது.இடம்: சிந்தாதிரிப்பேட்டை பாலம். 6/
பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை மரங்கள் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன. 7/
சென்னை நகரில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. இடம்: மெரினா. 8/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி சாலை சரவணா நகரில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். 9/
புதுச்சேரி 100 அடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழ்ப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனியார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு கூடாரமாக மாறி உள்ளது 10/
திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் இருந்து சிங்கப்பூர் தமிழர் அருங்காட்சியகத்திற்கு செல்லும் 5 ஆயிரம் ஆண்டுக்கு பழமையான கின்னாரம் இசை கருவி.
மேலும் undefined
மேலும் undefined