கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி சாலை சரவணா நகரில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி 100 அடி சாலை ரயில்வே மேம்பாலம் கீழ்ப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனியார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு கூடாரமாக மாறி உள்ளது