உள்ளடக்கத்திற்கு செல்லஆதரவற்றோர் மீட்புக் குழு மொபைல் எண் திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

2/
திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் நடைபாதை அமைக்க அளவீடு செய்யும் பணி நடக்கிறது.

3/
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் கட்டுமானம் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

4/
விழுப்புரம். அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அளவிலான மூன்றாம் ஆண்டு தடகளப் போட்டிகள் நடந்தது.

5/
கோவை உக்கடம் போக்குவரத்து கிளையை மாற்றக்கூடாது என வலியுறுத்தி டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

6/
மிதவை பொக்லைன் இயந்திரம் மூலம் கோவை வாலாங்குலத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

7/
இத்தனை போர்டுகள் இருந்தும் பயனில்லை... கோவை பூ மார்க்கெட் பகுதி.

8/
சிவகங்கையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு அளவிடும் பணிகள் நடந்து வருகிறது.

9/
சிவகங்கை - திருப்புத்தூர் ரோடு கலெக்டர் அலுவலகம் அருகே சாலை இருபுறமும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

10/
அவிநாசி, அடுத்த எலச்சிபாளையம் செல்லும் ரோடு முழுவதும் சேதம் அடைந்து உள்ளது.