கோவையில் அடுத்த மாதம் நடக்க உள்ள மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாஸ்டர்ஸ் அத்லெட்டிக் அசோசியேசன் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் வெளியிட்டார்.
புதுச்சேரி, காரைக்கால் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு ரத்து செய்ய வலியுறுத்தி சட்டசபை நோக்கி சென்ற பேரணியில் திரளான மீனவ பெண்கள் பங்கேற்றனர்.
கோவை சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவிகள்.