கடலூர் மஞ்சுகுப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கார்த்திகை மாதம் துவங்கிய நிலையில் பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு தென்காசி வழியாக செல்லும் பக்தர்கள் குற்றால அருவிகளில் குளிக்க குவிந்தனர்..
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள வாயுசேனா நகரில், இரண்டு நாட்கள் நடைபெறும் ‘ஏர் பெஸ்ட் 2026’ விமானக் கண்காட்சியின் முதல் நாளான நேற்று, இந்திய விமானப் படையின் ‘சூரியகிரண்’ குழுவினர் துளி பிசகாமல் ஒன்றாய் பறந்து வானில் நிகழ்த்திய சாகசம்.