உள்ளடக்கத்திற்கு செல்ல நீதித்துறையில் ஒரு விண்மீன் நூல் வெளியீட்டு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் நூலினை வெளியிட்டார். 2/
கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 3/
சிவகங்கை - மானாமதுரை ரோட்டில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியது. 4/
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள்.இடம் : திருவான்மியூர் 5/
கடற்கரை ஓரங்களில் முகத்துவாரம் பகுதியில் ஒதுங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.இடம் : பெசன்ட் நகர் 6/
கொடிசியாவில் நடந்துவரும் பில்ட் எக்ஸ்கான் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த 3டி செய்யப்பட்ட கட்டுமான பொருட்கள். 7/
திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ள உயர்மட்ட பாலம். 8/
கோவை மண்டல அறிவியல் மைய வளாகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா அமையவுள்ள இடம். 9/
கோவை மண்டல அறிவியல் மையத்திலுள்ள மழைநீர் வடிகால் குழாய் 10/
கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
மேலும் undefined
மேலும் undefined