உள்ளடக்கத்திற்கு செல்ல எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள். 2/
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மாரத்தான் போட்டி நடந்தது. 3/
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 4/
தமிழ்நாடு ஓய்வூதிய சங்கம் சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் பேசினார். 5/
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் குபேர விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 6/
உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் . 7/
விழுப்புரம் மகாராஜபுரம் ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாலையில் நீரோடைகள் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. 8/
விவசாயிகள் நிலத்தை உழுது வைத்துள்ளனர். இடம்: உடுமலை 9/
சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண்.இடம்: கோவை, உக்கடம். 10/
குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined