உள்ளடக்கத்திற்கு செல்ல கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு ஜரூராக நடைபெற்றது. 2/
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் திருப்பணி நடந்து வரும் நவ நரசிம்ம பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைத்து சிறப்பு பூஜை நடந்தது. 3/
திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா மகாதீபத்தில் திரியாக பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி 3ம் பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. 4/
திருவண்ணாமலை தீபத்திருவிழா 8ம் நாள் காலை உற்சவத்தில், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார். 5/
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. 6/
உடுமலை ஐஸ்வர்யா நகர் ரோட்டில் உள்ள வேகத்தடையில் வெள்ளை கோடுகள் அடிக்காதால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. 7/
உடுமலை பாலாஜி நகர் பூங்காவில் நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. 8/
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மாரத்தான் போட்டி நடந்தது. 9/
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 10/
தமிழ்நாடு ஓய்வூதிய சங்கம் சார்பில் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் பேசினார்.
மேலும் undefined
மேலும் undefined