சென்னை சோழிங்கநல்லூர் அருகே முந்தைய ஆட்சியில் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ள நவீன மாடுகள் காப்பகம் மற்றும் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை.இடம் : அக்கரை, சோழிங்கநல்லூர்
சென்னையில் சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது இதன் காரணமாக நேற்று அதிகாலை சாலையோர மின் விளக்குகளை சூழ்ந்து நிற்கும் பனி மூட்டம்இடம் : பள்ளிக்கரணை
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே மகாராஜபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கருங்கற்களால் இரு கருவறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.