தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது...
22-Nov-2026

ShareTweetShareShare

2/

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உற்ஸவமூர்த்திக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது.
22-Nov-2026

3/

சென்னையில் சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது இதன் காரணமாக அதிகாலை சாலையோர மின் விளக்குகளை சூழ்ந்து நிற்கும் பனி மூட்டம் இடம் : பள்ளிக்கரணை
22-Nov-2026

4/

சென்னை சோழிங்கநல்லூர் அருகே முந்தைய ஆட்சியில் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ள நவீன மாடுகள் காப்பகம் மற்றும் நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை.இடம் : அக்கரை, சோழிங்கநல்லூர்
22-Nov-2026

5/

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே பூந்தோட்டம் ஆதி வாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
22-Nov-2026

6/

திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்திய பெருமன்.
22-Nov-2026

7/

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே மகாராஜபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கருங்கற்களால் இரு கருவறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
22-Nov-2026

8/

சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
22-Nov-2026

9/

ரோட்டோரத்தை ஆக்கிரமித்து ‘விளையாடுவதே’ வாகன ஓட்டிகளுக்கு வேலையாய் போச்சு. இடம்: மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு.
22-Nov-2026

10/

மதுரை கூடல்புதுார் அஞ்சல்நகர் இடைவிடா சகாய அன்னை சர்ச்சில் புது நன்மை பெற்ற குழந்தைகளுடன் பாதிரியார்கள்.
22-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us