மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 100 கிலோ எடை கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட ஐந்தரை அடி உயரத்திலும் 7அடி அகலத்திலும் நந்தி பகவான் புதிதாக வடிவமைத்துள்ளனர். இடம்: விழுப்புரம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா, எட்டாம் நாள் விழாவில் மாலை உற்வசத்தில் தங்கமேருவில் பிச்சாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் உலாவில் போது இழுத்து வந்த பெரிய உண்டியலில் ஏராளமான பக்தர்களுக்கு காணிக்கை செலுத்தினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா, எட்டாம் நாள் விழாவில் மாலை உற்வசத்தில் தங்கமேருவில் பிச்சாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தேமுதிக பொருளாளரும் எல்கே சுதீஷ் மூத்த மகள் ஜானு ஸ்ரீ - அகில் ரவிக்குமார் மணமக்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய். இடம்: நீலாங்கரை.