சென்னையில் சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது; அதிகாலை சாலையோர மின் விளக்குகளை சூழ்ந்து நிற்கும் பனி மூட்டம். இடம்: பள்ளிக்கரணை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா, எட்டாம் நாள் விழாவில் மாலை உற்வசத்தில் தங்கமேருவில் பிச்சாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் உலாவில் போது இழுத்து வந்த பெரிய உண்டியலில் ஏராளமான பக்தர்களுக்கு காணிக்கை செலுத்தினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா, எட்டாம் நாள் விழாவில் மாலை உற்வசத்தில் தங்கமேருவில் பிச்சாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தேமுதிக பொருளாளரும் எல்கே சுதீஷ் மூத்த மகள் ஜானு ஸ்ரீ - அகில் ரவிக்குமார் மணமக்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய். இடம்: நீலாங்கரை.