உள்ளடக்கத்திற்கு செல்லகொடிசியாவில் நடந்து வரும் பில்ட் எக்ஸ்கான் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்.

2/
கடலூர் முதுநகர் சங்கரன் தெருவில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி.

3/
திருப்பூர்,ஏ.பி.டி., ரோட்டில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் விபத்து அபாயத்தில் உள்ளது.

4/
கொளத்தூர் வண்ண மீன்கள் மார்க்கெட்டில் விற்கப்படும் வண்ணமயமான மீன்களை பார்வையிடும் குழந்தை.

5/
துறைமுகம் - மதுரவாயல் இடையிலான இரண்டுக்கு மேம்பால பணியில் தூண்கள் அமைத்து பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இடம்: நடுவங்கரை, அரும்பாக்கம்

6/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் பகுதியில் செல்ல பிராணிகள் ஆர்வலர்கள் விழிப்புணர்வு மேற்கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

7/
போத்தனூரில் உள்ள மிகப் பழமை வாய்ந்த செயின்ட் மார்க் சர்ச் .

8/
சென்னை பல்லவன் சாலையில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் அகர்வால் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.

9/
திருப்பூரில், கார்த்திகை தீபம் வருவதையொட்டி, காங்கயம் ரோட்டில் உள்ள கடையில் விளக்குகளை தேர்வு செய்த பெண்கள்.

10/
திருப்பூரில், கார்த்திகை தீபம் வருவதையொட்டி, காங்கயம் ரோட்டில் உள்ள கடையில் புதியதாக வந்துள்ள விளக்குகள்.