உள்ளடக்கத்திற்கு செல்ல பிரதோஷத்தை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. இடம் : சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயில். 2/
திருப்பூரில், கார்த்திகை தீபம் வருவதையொட்டி, காங்கயம் ரோட்டில் உள்ள கடையில் புதியதாக வந்துள்ள விளக்குகள். 3/
திருப்பூரில், சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில் சத்ய சாய் பாபாவின் 101வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில்.... 4/
புதுச்சேரிக்கு வந்த லண்டன் நாட்டு சுற்றுலா பயணிகள் அரவிந்த ஆசிரமத்தில் சமாதி தரிசனம் செய்து வெளியே வந்தனர். 5/
தேமுதிக பொருளாளரும் எல்கே சுதீஷ் மூத்த மகள் ஜானு ஸ்ரீ - அகில் ரவிக்குமார் மணமக்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய். இடம்: நீலாங்கரை. 6/
கடலூர் முதுநகர் சங்கரன் தெருவில் குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி. 7/
கொடிசியாவில் நடந்து வரும் பில்ட் எக்ஸ்கான் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள். 8/
திருப்பூர்,ஏ.பி.டி., ரோட்டில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் விபத்து அபாயத்தில் உள்ளது. 9/
கொளத்தூர் வண்ண மீன்கள் மார்க்கெட்டில் விற்கப்படும் வண்ணமயமான மீன்களை பார்வையிடும் குழந்தை. 10/
துறைமுகம் - மதுரவாயல் இடையிலான இரண்டுக்கு மேம்பால பணியில் தூண்கள் அமைத்து பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இடம்: நடுவங்கரை, அரும்பாக்கம்
மேலும் undefined
மேலும் undefined