திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கலையரங்கத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் வெகுவாக கவர்ந்த நாட்டிய குழுவினர்கள்.
பச்சை மலையரசியின் மடியில் வெள்ளை மேகங்கள் தவழ்ந்து, உரையாடி முத்தமிட்டுச் செல்லும் இயற்கையின் காதல் காவியமாக மலையைத் தழுவும் மேகங்களின் அழகு பரவசப்படுத்துகிறது. இடம்: கோத்தகிரி.
திருவண்ணாமலை மாடவீதியில் சுவாமி வீதி உலா மற்றும் பக்தர்கள் செல்லும் வழியில் இடையூறாக பல மணி நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல்துறை வாகனங்கள்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா, எட்டாம் நாள் விழாவில் மாலை உற்வசத்தில் தங்கமேருவில் பிச்சாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் உலாவில் போது இழுத்து வந்த பெரிய உண்டியலில் ஏராளமான பக்தர்களுக்கு காணிக்கை செலுத்தினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா, எட்டாம் நாள் விழாவில் மாலை உற்வசத்தில் தங்கமேருவில் பிச்சாண்டவர் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார் உடன் கலெக்டர் வந்தனா கார்க் உட்பட பலர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டு, மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் திரி 1000 மீட்டர் காடா துணி மூன்றாம் பிரகாரம் சுற்றி வந்தது.