திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் ஒன்பதாவது நாள் காலை உற்சவத்தில், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் ஒன்பதாவது நாள் காலை உற்சவத்தில், மூஷிக வாகனத்தில் விநாயகர், புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்ற தேவையான பொருட்கள் கொண்டு செல்லும் போது அடிவாரத்தில் தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதித்த போலீசார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் ராட்சத கொப்பரையை, இன்று காலை தோளில் சுமந்து மலை ஏறும் கோவில் ஊழியர்கள்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு பயன்படுத்தும் மகா ராட்சத கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்வதற்கு முன் கோவில் சின்ன நந்தி வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 101வது அவதார தினத்தை முன்னிட்டு மேட்டுப் பாளையம் ஆலாங்கொம்பு ஸ்ரீ சீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீ சத்ய சாய் மந்திரில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
விருத்தாசலம் -ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் உள்ள டிவி புத்தூர் வெள்ளாற்று பாலத்தில் கீழ்பகுதியில் சேதமடைந்த பகுதியை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.