சென்னை திருவள்ளூர் மார்கத்தில் செல்லும் மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக காலை தாமதமாக இயங்கியதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்.
திருநெல்வேலியில் டூவீலர் விபத்தில் வலது காலில் காயமுற்ற சிறுவனுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தவறுதலாக இடது காலில் ஆபரேஷன் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..