டில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் சுப சித்தி விநாயகர் கோவில் ஆகியவை இணைந்து, டில்லி மயூர விஹார் சுபசித்தி விநாயகர் கோவிலில், 10வது ஆண்டு பாரதிய கலா உத்சவ் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், பந்துல ரமா கர்நாடக இசைக்கச்சேரி நடத்தினார். மூர்த்தி – வயலின், பிரசாத் – மிருதங்கம், கோபால கிருஷ்ணன் – கஞ்சிரா வாசித்தனர்.
செம்மஞ்சேரி நூக்கம்பாளையம் சாலையில் ஆக்கிரமிப்பு என கட்டிடங்களை இடிக்கவந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடியிருப்பு வாசிகள்.இடம் : செம்மஞ்சேரி
செம்மஞ்சேரி நூக்கம்பாளையம் சாலையில் ஆக்கிரமிப்பு என கட்டிடங்களை இடிக்கவந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடியிருப்பு வாசிகள்.இடம் : செம்மஞ்சேரி
சென்னை திருவள்ளூர் மார்கத்தில் செல்லும் மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக காலை தாமதமாக இயங்கியதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்.
திருநெல்வேலியில் டூவீலர் விபத்தில் வலது காலில் காயமுற்ற சிறுவனுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தவறுதலாக இடது காலில் ஆபரேஷன் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..