உள்ளடக்கத்திற்கு செல்ல மழைநீர் சேகரிப்பு குறித்து விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊழியர்கள். இடம்: கோவை மாநகராட்சி அலுவலக வளாகம். 2/
கார்த்திகை தீபத்தை ஒட்டி தாம்பரம் சண்முகம் சாலையில் அகல் விளக்குகளை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பெண்கள் 3/
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள் பல நாட்களாக அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. 4/
சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் கொட்டப்படும் குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. 5/
சென்னை திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக தாமதமாக இயங்கியதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. 6/
திருப்பூர், பி.என் ரோடு, நெசவாளர் காலனி பஸ் ஸ்டாப் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீனாகுகின்றது. 7/
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உடுமலை முத்தையா பிள்ளை லேவுட் அகிலாண்டேஸ்வரி சமேத சோளீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்குகள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. 8/
சென்னை தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. 9/
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 10/
மழைநீர் சேகரிப்பு குறித்து விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊழியர்கள். இடம்: கோவை மாநகராட்சி அலுவலக வளாகம்.
மேலும் undefined
மேலும் undefined