திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் குழந்தைகளுக்கான சிந்தனை, செயல்திறன் அறிதல் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் ஸ்ரீநிதி பரிசு வழங்கினார். இடமிருந்து டாக்டர் நவீன், இளமதி.
கார்த்திகை மாவளி ரூ.100க்கு விற்பனை கார்த்திகை தீபத்தையொட்டி, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில், சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் சுற்றி மகிழும் கார்த்திகை மாவளி ஒன்று, 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
5 அகல் விளக்குகள் ரூ.10க்கு விற்பனை கார்த்திகை தீபத்தையொட்டி, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள நடைபாதை கடை ஒன்றில், 5 அகல் விளக்குகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் நடிகை திரிஷாவின் பெயரில் இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளதாக தெரிவித்த ராஜகோபால் என்பவர் பேரவை தொடர்பான லோகோவையும் வெளியிட்டார்.