உள்ளடக்கத்திற்கு செல்ல சென்னை நகரில் பரவலாக மழை பெய்தது. இடம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர். 2/
திருப்பூர், பூ மார்க்கெட் வீதியில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். 3/
வீடுகளில் தீபம் ஏற்றிய பெண். இடம்:- திருப்பூர், ஓடக்காடு. 4/
புதுச்சேரியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள் 5/
மேட்டுப்பாளையம் நால்ரோடு அருகே பெட்ரோல் பங்க் இரவு காவலாளி கொலை வழக்கில் காரமடை போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். 6/
புதுச்சேரியில் மிதமான மழை ஒரு மணி நேரம் பெய்தது. 7/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் உள்ள மண்டப கோபுரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 8/
மழைநீர் சேகரிப்பு குறித்து விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊழியர்கள். இடம்: கோவை மாநகராட்சி அலுவலக வளாகம். 9/
திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் குழந்தைகளுக்கான சிந்தனை, செயல்திறன் அறிதல் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் ஸ்ரீநிதி பரிசு வழங்கினார். இடமிருந்து டாக்டர் நவீன், இளமதி. 10/
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் உதவி இயக்குநர் பிசாதி பரத், புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை சந்தித்து பேசினார்.
மேலும் undefined
மேலும் undefined