உள்ளடக்கத்திற்கு செல்லவீடுகளில் தீபம் ஏற்றிய பெண். இடம்:- திருப்பூர், ஓடக்காடு.

2/
மழைநீர் சேகரிப்பு குறித்து விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊழியர்கள். இடம்: கோவை மாநகராட்சி அலுவலக வளாகம்.

3/
விழுப்புரத்தில் பரவலாக மழை பெய்தது.

4/
திருப்பூர், பூ மார்க்கெட் வீதியில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

5/
புதுச்சேரியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள்

6/
சென்னை நகரில் பரவலாக மழை பெய்தது. இடம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர்.

7/
மேட்டுப்பாளையம் நால்ரோடு அருகே பெட்ரோல் பங்க் இரவு காவலாளி கொலை வழக்கில் காரமடை போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.

8/
புதுச்சேரியில் மிதமான மழை ஒரு மணி நேரம் பெய்தது.

9/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் உள்ள மண்டப கோபுரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

10/
மழைநீர் சேகரிப்பு குறித்து விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊழியர்கள். இடம்: கோவை மாநகராட்சி அலுவலக வளாகம்.