உள்ளடக்கத்திற்கு செல்ல மழைநீர் சேகரிப்பு குறித்து விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊழியர்கள். இடம்: கோவை மாநகராட்சி அலுவலக வளாகம். 2/
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 3/
விழுப்புரத்தில் பரவலாக மழை பெய்தது. 4/
திருப்பூர், பூ மார்க்கெட் வீதியில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். 5/
வீடுகளில் தீபம் ஏற்றிய பெண். இடம்:- திருப்பூர், ஓடக்காடு. 6/
புதுச்சேரியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள் 7/
சென்னை நகரில் பரவலாக மழை பெய்தது. இடம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர். 8/
மேட்டுப்பாளையம் நால்ரோடு அருகே பெட்ரோல் பங்க் இரவு காவலாளி கொலை வழக்கில் காரமடை போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். 9/
புதுச்சேரியில் மிதமான மழை ஒரு மணி நேரம் பெய்தது. 10/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் உள்ள மண்டப கோபுரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் undefined
மேலும் undefined