உள்ளடக்கத்திற்கு செல்ல கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உடுமலை முத்தையா பிள்ளை லேவுட் அகிலாண்டேஸ்வரி சமேத சோளீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்குகள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. 2/
திருப்பூர், பி.என் ரோடு, நெசவாளர் காலனி பஸ் ஸ்டாப் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீனாகுகின்றது. 3/
சென்னை தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. 4/
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 5/
மழைநீர் சேகரிப்பு குறித்து விளக்கேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊழியர்கள். இடம்: கோவை மாநகராட்சி அலுவலக வளாகம். 6/
விழுப்புரத்தில் பரவலாக மழை பெய்தது. 7/
திருப்பூர், பூ மார்க்கெட் வீதியில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். 8/
வீடுகளில் தீபம் ஏற்றிய பெண். இடம்:- திருப்பூர், ஓடக்காடு. 9/
புதுச்சேரியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள் 10/
சென்னை நகரில் பரவலாக மழை பெய்தது. இடம்: டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர்.
மேலும் undefined
மேலும் undefined