உள்ளடக்கத்திற்கு செல்ல கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் தேரோட்டம் நடந்தது; திருத்தேரில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2/
இந்த ஆண்டு புதிய அகல். இடம். விருத்தாசலம் செராமிக். 3/
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப் படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல ஐஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள். 4/
பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள நீர்நிலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கூட்டமாய் உணவை தேடி குவிந்துள்ளவாத்துகள். இடம்: அக்கரை 5/
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில தேசிய போட்டியில் வென்று சாதித்தவர்களை தலைமை ஆசிரியர் சசிகலா பாராட்டினார். 6/
குடிசை பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நில உரிமை கேட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பெண்ணுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 7/
திருநெல்வேலியில் இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை என்ற அமைப்பை துவங்கினர். 8/
திண்டுக்கல்- திருச்சி ரோடு மண்டல போக்குவரத்து அலுவலகம் அருகே ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள சேதமடைந்த பஸ்கள். 9/
சென்னை அண்ணாநகர் நியூ ஆவடி சாலையில் உள்ள குடிநீர் வாரிய இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள். 10/
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் சுய உதவி குழுவினரின் இயற்கை பஜார் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined