அன்னூரில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் முருகன், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்; திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி இல்லை என்றும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
குடிசை பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நில உரிமை கேட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பெண்ணுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.