உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூர் ஆண்டிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் அருகில் நொய்யலாற்றின் கரையில் முறையாக நடவு செய்யப்படாத மரக்கன்றுகள். 2/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவில் அருகே உள்ள பூக்கடையில் பூக்களை வாங்க குவிந்த பெண்கள். 3/
உடுமலை தாந்தோணி ஊராட்சி சேரன் நகரில் பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் சிறுவர் பூங்கா. 4/
திருப்பூர் தாராபுரத்தில் தார் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. 5/
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் மலைக்கு சென்ற மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள். 6/
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் ஆய்வு செய்த கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன். 7/
அன்னூரில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் முருகன், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்; திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி இல்லை என்றும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். 8/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் தேரோட்டம் நடந்தது; திருத்தேரில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9/
இந்த ஆண்டு புதிய அகல். இடம். விருத்தாசலம் செராமிக். 10/
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப் படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல ஐஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.
மேலும் undefined
மேலும் undefined