திருநெல்வேலியில் இருந்து திருப்பரங்குன்றம் கிளம்பிய பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியினரை தச்சநல்லூர் போலீஸ் சோதனை சாவடியில் வாகனத்தை மறித்து கைது செய்தனர்...
புதுச்சேரி திண்டிவனம் நெடுஞ்சாலை இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயிலை சுற்றி வளம் வந்து அருள் பாலித்தார்
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், நஞ்சநாடு கிராமத்தின் ஒரு பிரிவினர் , ஊர் மக்கள் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.