தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது வெயில் இல்லாமல் வெண்மேகம் தரை இயங்குவது போல காட்சியளித்தது. இடம், திண்டுக்கல்-சிலுவத்தூர் ரோடு ரயில்வே மேம்பாலம்.
24-Nov-2026

ShareTweetShareShare

2/

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
24-Nov-2026

3/

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மலைக்கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
24-Nov-2026

4/

வீட்டு காவலில் உள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
24-Nov-2026

5/

மாலையில் வானில் தோன்றிய வானவில் காண்போர் கண்களுக்கு விருந்தளித்தது.இடம்: சிவகங்கை.
24-Nov-2026

6/

பகவான் சத்ய சாய்பாபாவின் 101 வது பிறந்தநாளையொட்டி, கோவை ரேஸ்கோர்ஸ் சத்ய சாய் மந்திரில் நாம சங்கீர்தளம் நிகழ்ச்சி நடந்தது.
24-Nov-2026

7/

குருநாநக்கின் 557 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை, ஆர்.எஸ்., புரத்திலுள்ள குருதுவார் ஆலயத்தில் சீக்கியர்கள் சிறப்பு வழிபாடு செய்து பிராத்தனை செய்தனர்.
24-Nov-2026

8/

திருநெல்வேலியில் இருந்து திருப்பரங்குன்றம் கிளம்பிய பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியினரை தச்சநல்லூர் போலீஸ் சோதனை சாவடியில் வாகனத்தை மறித்து கைது செய்தனர்...
24-Nov-2026

9/

திருநெல்வேலியில் இருந்து திருப்பரங்குன்றம் கிளம்பிய பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியினரை தச்சநல்லூர் போலீஸ் சோதனை சாவடியில் வாகனத்தை மறித்து கைது செய்தனர்...
24-Nov-2026

10/

திருகார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஸ்ரீ தஞ்சி பைனான்ஸ் சார்பில் உரிமையாளர் தஞ்சி சுரேஷ் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அருகில் மகன் ஜெய் கிரீஷ், மனைவி லதா, பேரன் ரியான் ஹரிகர சுதன், மகள் அர்ச்சனா.
24-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us