தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

குருநானக் ஜெயந்தி ஒட்டி டில்லி ரகப் கஞ்ச் குருத்வாராவில் பாஜக தலைவர் நித்தின் நபீன் சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.
24-Nov-2026

ShareTweetShareShare

2/

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பண்ருட்டி தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மோகன் எம்.எல்.ஏ.. மனு கொடுத்தார்.
24-Nov-2026

3/

கடலூரில் பேய்ந்து வரும் மழைக்கு பின் வானத்தில் தோன்றிய வானவில் இடம் கடலூர் கலெக்டர் அலுவலகம்
24-Nov-2026

4/

வர்ணஜாலம் காட்டிய வானம்காலை முதலே கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் மாலை, வானம் வர்ணஜாலத்துடன் மிக ரம்மியமாக காட்சியளித்தது
24-Nov-2026

5/

குன்றக்குடி சண்முகநாத பெருமாள் கோயில் மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்.
24-Nov-2026

6/

கார்த்திகை தீபம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள மாதேஸ்வரன் மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
24-Nov-2026

7/

ராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம் கார்த்திகை தீபம்
24-Nov-2026

8/

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருளாம்பிகை அம்மன் உடனுறை பசுபதி சிலர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
24-Nov-2026

9/

கார்த்திகை தீபத்தையொட்டி கோவை மதுக்கரை மரப்பாலம் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
24-Nov-2026

10/

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே, இந்த ஆண்டு பௌர்ணமி கிரிவலம் தொடங்கிவிட்டது. இதனால் சித்தர்கள் உலவும் புண்ணிய பூமியான கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன், மலையே மகேசனாகக் காட்சியளிக்கும் அண்ணாமலையைச் சுற்றி வந்து வழிபட்டனர்.
24-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us