உள்ளடக்கத்திற்கு செல்லமழை மற்றும் நீர்மட்டம் உயர்ந்துள்ள காரணத்தால், கொரட்டூர் ஏரியில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.

2/
சென்னையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கருமேகங்கள் சூழ்ந்து மழை வரும் சூழல் உருவானது.இடம்: அரும்பாக்கம்.

3/
கார்த்திகை தீபம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள மாதேஸ்வரன் மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

4/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி ரதத்தில் அருள்பாலித்தார்.

5/
கோவில் பிரகாரத்தை சுற்றி அகல் தீபம் சிவாச்சாரியார்கள் எடுத்து வந்தனர். கார்த்திகை தீப விழா சோமேஸ்வரர் கோவில் ஆலத்தூர்.

6/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கீழ்பெரும்பாக்கம் அருளாம்பிகை உடனுறை பசுபதிஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

7/
கார்த்திகை திருநாளை முன்னிட்டு, டவுன்ஹால் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

8/
கார்த்திகை தீப திருநாளான இன்று குன்றத்தூர் முருகன் கோவிலில் தீபத்தூனில் தீபம் ஏற்றினர்.

9/
கார்த்திகை தீபத்தை யொட்டி புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.

10/
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பண்ருட்டி தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மோகன் எம்.எல்.ஏ.. மனு கொடுத்தார்.