ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பை யொட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
புதுச்சேரி திண்டிவனம் நெடுஞ்சாலை இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயிலை சுற்றி வளம் வந்து அருள் பாலித்தார்
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், நஞ்சநாடு கிராமத்தின் ஒரு பிரிவினர் , ஊர் மக்கள் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.