உள்ளடக்கத்திற்கு செல்ல கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். 2/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, வடபழநி முருகன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 3/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் பெண்கள் விளக்கேற்றினர். 4/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் விளக்கேற்றினர். 5/
ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பை யொட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். 6/
கார்த்திகை தீபத்தை யொட்டி சென்னை அண்ணாநகர் ஐயப்பன் கோவிலில் 1008 விளக்குகளில் தீபத்தை ஏற்றிய பக்தர்கள். 7/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. 8/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்ரமணியர் 9/
கார்த்திகை தீபத்தை யொட்டி புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவிலில் ஏற்றப்பட்ட லட்ச தீபத்தில் ஜொலித்த கோவில் வளாகம். 10/
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் அருகே சிறுவர்கள் மாவளி சுற்றி கொண்டாடினர்.
மேலும் undefined
மேலும் undefined