தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது.
24-Nov-2026

ShareTweetShareShare

2/

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, வடபழநி முருகன் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
24-Nov-2026

3/

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் பெண்கள் விளக்கேற்றினர்.
24-Nov-2026

4/

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் விளக்கேற்றினர்.
24-Nov-2026

5/

ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பை யொட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
24-Nov-2026

6/

கார்த்திகை தீபத்தை யொட்டி சென்னை அண்ணாநகர் ஐயப்பன் கோவிலில் 1008 விளக்குகளில் தீபத்தை ஏற்றிய பக்தர்கள்.
24-Nov-2026

7/

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
24-Nov-2026

8/

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்ரமணியர்
24-Nov-2026

9/

கார்த்திகை தீபத்தை யொட்டி புதுச்சேரி வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவிலில் ஏற்றப்பட்ட லட்ச தீபத்தில் ஜொலித்த கோவில் வளாகம்.
24-Nov-2026

10/

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் அருகே சிறுவர்கள் மாவளி சுற்றி கொண்டாடினர்.
24-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us