சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள அண்ணாமலையார் மேல் விளக்கேற்றினர். பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டத்துடன் வானவேடிக்கையுடன் கொண்டாடப்பட்டது.
ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பை யொட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.