உள்ளடக்கத்திற்கு செல்ல கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி சொக்கப்பனை ஏற்றப்பட்டது 2/
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை மருந்தீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டதுஇடம் : திருவான்மியூர் 3/
கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் 5001 தீபம் ஏற்றப்பட்டது.. 4/
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், நஞ்சநாடு கிராமத்தின் ஒரு பிரிவினர் , ஊர் மக்கள் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். 5/
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து கோவை ரத்தினபுரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர். 6/
திருவள்ளூர் மாவட்ட ஆட்சிய அலுவலகம் அருகே உள்ள பொம்மி அம்பாள் சமேத குரு முத்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபம் ஏற்றப்பட்டது 7/
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வந்த பக்தர்கள். 8/
கார்த்திகை தீபத்தையொட்டி, 9/
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் 2668 அடி அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் 10/
கோவை ரேஸ்கோர்சில் கோவை விழாவிற்கான லோகோவை கலெக்டர் பவன் குமார் வெளியிட்டார். அருகில் கோவை விழாவின் தலைவர் நிஷாந்த் உள்ளிட்டோர்.
மேலும் undefined
மேலும் undefined