தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து திருப்பூர், ஒருங்கிணைந்த கோர்ட் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை பெத்தானியாபுரம் பாஸ்டின் நகர், தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
புதுச்சேரி திண்டிவனம் நெடுஞ்சாலை இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயிலை சுற்றி வளம் வந்து அருள் பாலித்தார்