உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து மேட்டுப்பாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஹிந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பூர் வடக்கு ஆர்டிஓ ஓட்டுநர் தேர்வு தளம் அருகில் மழை நீர் தேங்குவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மழை நீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது.
தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து திருப்பூர், ஒருங்கிணைந்த கோர்ட் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.